Register Now! Alumini

Login Now! Alumini

PG ADMISSION - RANK LIST 2026-27 International Conference on Nanomaterials- ICN-2027 Download Forms : BusPass Form Download | TC Form Download | Onduty Form Download | Medical Leave Form Download | Casual Leave Form Download | Bonafide Form Download |

LRG Government Arts College for Women, Tirupur


2026 - 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை

முதுநிலை பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கை சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு 10.08.2026 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2026 அன்று முதல் தொடங்கி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். சிறப்பு கலந்தாய்வின் போது தவறாமல் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்-
  • 1* இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகல்.
  • 2* சிறப்பு ஒதுக்கீடு கோருவதற்கான ஆவணங்கள் (Approved and relevant certificates of proof)
  • 3* .மாற்றுச் சான்றிதழ்.
  • 4* Six Semesters மதிப்பெண் சான்றிதழ்கள் (அல்லது) Five Semesters மதிப்பெண் சான்றிதழ்கள், மேலும் கல்லூரியில் பயின்ற துறையின், துறைத் தலைவர் சான்றொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்.
  • 5* பத்தாம் வகுப்பு சான்றிதழ்
  • 6* பதினொன்றாம் வகுப்பு சான்றிதழ்.
  • 7* பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்
  • 8* சாதி சான்றிதழ் (தற்பொழுது பெறப்பட்ட சாதி சான்றிதழ்).
  • 9* ஆதார் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்.
  • 10* வருமானச் சான்றிதழ் (தற்போது பெறப்பட்ட வருமான சான்றிதழ்).
  • 11* புகைப்படம் 5 பிரதிகள்


குறிப்பு: மாணவியர் சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரிக்கு வரும்போது அசல் மற்றும் மாற்றுச் சான்றிதழை கல்லூரியில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே அசல் மாற்றுச் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.

RANK LIST FOR PG ADMISSION 2026-2027




I. RANK LIST FOR SPECIAL QUOTA


1SPORTS QUOTA RANK LIST Click Here
2NCC RANK LIST Click Here
4SECURITY SERVICES QUOTA RANK LIST Click Here
5PHYSICALLY CHALLENGED QUOTA RANK LIST Click Here

II. DEPARTMENT-WISE RANK LIST


S.NO Name Of The Course View
1TamilClick Here
2EnglishClick Here
3HistoryClick Here
4EconomicsClick Here
5MathsClick Here
6ChemistryClick Here
7ZoologyClick Here
8Computer ScienceClick Here
9 CommerceClick Here