Register Now! Alumni

Login Now! Alumni

College Announcements


வரவேற்பு செய்தி

நமது கல்லூரியின் முன்னாள் மாணாக்கியர் சங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இந்த தளம், முன்னாள் மாணாக்கியர் மற்றும் தற்போதைய மாணாக்கியர் இடையே உறவை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த தளமாகும்.

முன்னாள் மாணாக்கியர் சங்கத்தின் நோக்கம்:

முன்னாள் மாணாக்கியரை ஒருங்கிணைத்து, கல்லூரி வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்து, உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மாணாக்கியருக்கு வழிகாட்டல், வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தல்.

பதிவு படிவம்

Account No.: 00000044714183587

Home Branch: 09314

Branch Name: Veerapandi (Tirupur), Palladam Road

IFS Code: SBIN0009314