LRG Government Arts College for Women, Tirupur
2026 - 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை
சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் அசல் உடன் இரண்டு நகல்கள்
- 1* +1 மதிப்பெண் சான்றிதழ் & +2 மதிப்பெண் சான்றிதழ் – அசல் + 2 நகல்கள்
- 2* சாதி சான்றிதழ் – அசல் + 2 நகல்கள்
- 3* மாற்றுச் சான்றிதழ் – அசல் + 2 நகல்கள்
- 4* வருமானவரிச் சான்றிதழ் – அசல் + 2 நகல்கள்
- 5* பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவ நகல் – 2 நகல்கள்
- 6* மாணவியின் ஆதார் நகல்கள் – அசல் + 2 நகல்கள்
- 7* வங்கி கணக்கு புத்தகம் – 2 நகல்கள்
- 8* மாணவியின் புகைப்படம் – 5 நகல்கள்
குறிப்பு: மாணவியர் சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரிக்கு வரும்போது அசல் மற்றும் மாற்றுச் சான்றிதழை கல்லூரியில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே அசல் மாற்றுச் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.