இக்கல்லூரியில்(2020-2021)-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு வரும் 28.08.2020 முதல் 04.09.2020 வரை நடைபெற உள்ளது .மேலும் தகவல் அறிய,

editor/image/WhatsApp Image 2020-08-25 at 7_35_28 PM(1).jpeg

 "Aaj Ka Vakya" in Indian Languages --->"EK Bharat Shreshtha Bharat"--->Sentence Of The Day-->Link https://mhrd.gov.in/

SWAYAM Portal

Link www.swayam.gov.in ..UGC VIDEO GALLERY LINK http://ugcmoocs.inflibnet.ac.in/ugcmoocs/video_gallery.php  ... UGC INFLIBNET LINK  http://ugcmoocs.inflibnet.ac.in/

Stay Home Stay Safe...Download Aarogya setu app now  www.mygov.in/aarogya-setu-app/ to fight Covid-19

எல் .ஆர்.ஜி .அரசு மகளிர் கலைக்கல்லூரி ,திருப்பூர் -4. தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி பாட வாரியாக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட்19 தொற்று காரணமாக இணையத்தள வாயிலாக மட்டுமே 2020-2021 கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. 28-08-2020 அன்று சிறப்பு பிரிவினருக்கும் 29-08-2020 முதல் 04-09-2020 வரை பொதுப்பிரிவினருக்கும் இணைய தள வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது . தர வரிசைப்பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட மாணவியர் அனைவருக்கும் அவர்களின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவியருக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல் 2020-2021


RANK LIST 2020-2021

  • NAME OF THE DEPARTMENT

    CLICK TO VIEW


  • SANCTIONED STRENGTH FOR 2020-2021